இன்று காலை மகள் எழுந்ததும் ' அப்பா இன்னைக்கு கிருஷ்ண ஜெயந்தி தானே , நேற்று நீ கதை சொன்ன மாதிரி அன்பா கிருஷ்ணர கூப்பிட்டா நம்ம வீட்டுக்கு வருவார் தானே - இன்னு மகள் கேட்க , என்னுள் யோசனை அதிகமாடு சு , இந்த குழைந்தைக்கு நல்ல விஷயங்கள் இப்ப இருந்தே சொல்லி தரனுமேன்னு ....................நண்பர்களே, பெற்றோர்களே .......குழந்தைக்கு என்னென்ன சொல்லிதரலாம் ...........பகிர்ந்து கொள்ளலாம்..........
நல்ல கதைகள் -- அவற்றில் சொல்லப்படும் உத்தம நெறிகள் , எதற்கு, ... எதனால் ............. அலசுவோமே ...................
வியாழன், 13 ஆகஸ்ட், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
ஈரோடு தமிழ் வலைப்பதிவர்கள் குழுமத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
பதிலளிநீக்குhttp://erodetamizh.blogspot.com